Sunday, February 6, 2011

நிலவில் கால்வைத்தது உண்மையா?
1969 ஆம் ஆண்டு அர்ம்ஸ்ட்ராங் முதலின் நிலவில் கால் வைத்தது உண்மையா? என்னும் பரபரப்பான கேள்வி பதில் கிடைக்காமல் உலவிகொண்டிருபது பலருக்கு தெரியும் . அதை பற்றி சிறிது பார்க்கலாம் என்று இத பதிவை எளுதுகிற்றேன்.1) முதலாவதாக உலகம் முலுவதும் நேரடி ஒலிபரப்பு அளிக்கும் வசதி அப்போது இல்லை. இருபினும் பூமியில் இருந்து அல்ல நிலவில் இருந்து நேரடி ஒலிபரப்பு செய்தது அமெரிக்கா . அவர்கள் நேரடி ஒலிபரப்பு செய்ய உதவியதாக சொல்லபடுவது (Lunar Module's antenna ) அது தற்போது நாம் வீடுகளில் பயன் படுத்தும் டிஷ் அன்டன்ன போல இருக்கும், அத கொண்டு உலகம் முழுவதும் ஒளிபரப்பியது சாதனையா? அல்லது சந்தேகத்தை தூண்டுவதா? அந்த காலகட்டத்தில் ரஷ்யாவிற்கு சொந்தமான ஒரே ஒரு செயற்கைக்கோள் மட்டுமே உலகை சுற்றி கொண்டிருந்தது. நேரடி ஒலிபரப்பு செய்யவேண்டும் என்றல் அதன் உதவி அவசியம், அனால் அவர்கள் ரஷ்யாவிடம் உதவி கேற்கவில்லை. அவர்கள் நேரடி ஒளிபரப்பை செய்ய முக்கிய காரணம் அப்போது ரஷ்சியவிற்கும் அமெரிக்கவிற்கும் நடந்த தொழில்நுற்ப போட்டியே கரணம். அணைத்து வகையிலும் ரஷ்ய அமெரிக்கவைவிட ஒரு படி முன்னிலையில் இருந்தது எனபது தெரிந்ததே. இந்த போட்டியில்  தோற்றுவிடக்கூடாது என்பதற்காகவே அவசர அவசரமாக இந்த நிலவில் தரை இறங்கும் நாடகம் அரங்கேறி இருக்கிறது.

2 ) ரஷ்ய இரண்டாவது ஆதாரமாக சொல்வது வானம். தரை இறங்கும் வீடியோவில் நச்சத்திரம் என்று ஒன்று தெரியவே இல்லை. வானம் முழுவதும் நச்சத்திரம் நிரம்பி இருக்க வேண்டிய நேரத்தில் ஒன்று கூட தெரியாதது ஏன் ?

3 ) மூன்றாவதாக  காற்று அதிகம் வீசத நிலவில் அமெரிக்க கோடியை நாட்டுவதில் காற்றின் இடஞ்சளால் அர்ம்சற்றாங் கஷ்டபடுவது.

4 ) மேலே காட்டபட்டுள்ள படத்தைப்போல சூரியனில் இருந்து மட்டுமே வெளிச்சம் கிடைக்கும் அந்த இடத்தில் பல கோணங்களில் நிழல் விழுவது முரண்பாடான விஷயம்.


 
5 ) இந்த படத்தில் தென்படும் கல்லில் திரைப்படங்களில் செட் ப்ராபர்டியாக பயன் படுத்தும் பொருள்களில் எழுதப்படும் (C) என்ற எழுத்து  தென்படுகிறது.


6 ) நிலவில் தரை இறங்கிய ரோவரின் நிழல் விண்வெளி வீரர் மீது முழுமையாக விழுந்தாலும் அவரை தெளிவாக படம் பிடிக்க முடிந்தது எப்படி?

எல்லாவற்றிற்கும் மேல் கென்னடி தனது விஞ்யானிகள் குழுவிற்கு சொன்னதாக கூறப்பட்டு வாக்கியம் (if you cant make it, fake it)  

16 comments:

ஐத்ருஸ் said...

Kalakkunga

உளவாளி said...

ஐத்ருஸ் said...
கலக்குங்க
\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

வருகைக்கு நன்றி....

டெனிம் said...

உங்கள் மூன்று பதிவுகளையும் படித்தேன்,மிக அருமை,அனேகமாக நீங்கள் என் ஜாதி என நினைகிறேன்,வாழ்த்துக்கள்

உளவாளி said...

தங்கல் வருகையை எதிர் பார்தென்.வருகைகு நன்றி..

ஆம் நானும் உங்கலமதிரிதான்..

! சிவகுமார் ! said...

>>> நல்லதோர் அறிவியல் செய்தியை தந்ததற்கு நன்றி நண்பரே..

உளவாளி said...

! சிவகுமார் ! said...
>>> நல்லதோர் அறிவியல் செய்தியை தந்ததற்கு நன்றி நண்பரே.\\\\\\\\\\\\\\\\

ஊக்கத்திற்கு நன்றி...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இது முன்னாடியே படித்த செய்திதான். இதுகுறித்து பல விவாவதங்கள் உள்ளன. சுவராசியமானவை!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே...!

உளவாளி said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே...!////////

வாங்க பன்னிகுட்டி சார் ...
வந்ததுக்கு ரொம்ப நன்றி ..

தேகா said...

VERY GOOD JOHN.. ORU ORUPPADIYANA VELAI SEIYA ARAMBICHIRUKA..!!

உளவாளி said...

வாங்க மேடம் வாங்க... இதுக்கே அசந்துட்டா எப்புடி?

வால்பையன் said...

குட் வொர்க்!

வால்பையன் said...

வலைச்சரம் பார்த்து வந்தேன்!

உளவாளி said...

வால்பையன் said...
குட் வொர்க்!
வலைச்சரம் பார்த்து வந்தேன்!
/////////////

மிக்க நன்றி.....

வெளங்காதவன் said...

ம்ம்ம்ம்
நல்லா இருக்கு அப்பு....
நெறையா எழுதுங்க...

உளவாளி said...

வெளங்காதவன் said...

ம்ம்ம்ம்
நல்லா இருக்கு அப்பு....
நெறையா எழுதுங்க...
\\\\\\\\\\
கண்டிப்பா ....

Post a Comment